Wednesday, 22 July 2015

கிளிக்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றது  clixsense தளம். இத்தளத்தில் எவ்வாறு இணைவது என்பது குறித்து விபரமாக பார்ப்போம்

இத்தளம் நம்பகமானது என நீங்கள் நம்பவில்லையா? இதோ ptc-investigation தளத்தின் ஆய்வு முடிவினை பாருங்கள். http://ptc-investigation.com/clixsense.aspx


தேவையானவை:
1 .ஈமெயில் முகவரி 
2 .அலார்ட் பே முகவரி 
3 .சொந்த கணினி 
4 .இணைய இணைப்பு 

இவை நான்கும் உங்களிடம் உள்ளதா? அப்படியெனில் நீங்களும் clixsense ல் இணைந்து அதிக பணமீட்டலாம்.

கிளிக் செய்து clixsense தளத்திற்கு செல்லவும்.என் மூலம் இணைபவர்களுக்கு மிக்கநன்றி.
உங்களது சந்தேகங்களையும் எனக்கு தயங்காமல் எழுதி அனுப்புங்கள்.என்னால் முடிந்தவரை சொல்கிறேன். ஈமெயில் முகவரி ersiva2020@gmail.com

கிளிக்சென்ஸ்ல் இணைய linkயை click  செய்யவும்


சென்றவுடன் அங்கு signup என்பதை சொடுக்கவும்.(ஒருமுறை மட்டும் தான் நீங்கள் register செய்யமுடியும் பலமுறை செய்தால் அனைத்து கணக்கும் முடக்கப்பட்டுவிடும் )

வரும் விண்ணபத்தை பூர்த்தி செய்யவும்.பின் create account என்பதை சொடுக்கவும்.

பின்னர் உங்கள் ஈமெயில் அக்கௌன்ட் குள்  நுழைந்து

verification link யை கிளிக் செய்யவும்

அவ்வளவுதான் clixsense உறுப்பினராகிவிட்டீர்கள்.


1.விளம்பரங்களை பார்வையிடுவது எப்படி?

முதலில் sign in செய்யவும்.

 பின் மேலே View Ads என்பதை சொடுக்கவும் .பின் வரும் பக்கத்தில் விளம்பரங்கள் கொடுக்கபட்டிருக்கும்.அவற்றில் ஒன்றை கிளிக் செய்யவும் உடனே இன்னொரு பக்கம் திறக்கும் அதில் சிறிது நேரம் காத்திருக்கவும்.

பின் காட்டப்படும் இமேஜ் யை போல பக்கத்தில் இருக்கும் இமேஜ் யை கிளிக் செய்யவும்.பின் ஒரு சிறிய தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

 இதே போல் எல்லா விளம்பரங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சொடுக்கவும்.

2 .clixgrid ல் விளையாடி பணம் பெறுவது எப்படி?

* இந்த விளையாட்டை விளையாட பக்கத்தில் மேலே clixgrid என்பதை சொடுக்கவும்.

* இங்கு தோன்றும் படத்தில் மேல் 600 கட்டங்கள் கொடுக்கப்படும். அவற்றில் நீங்கள் சொடுக்கவேன்டியவை வெறும் 25 கட்டங்களே உங்களுக்கு பிடித்த 25 கட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக சொடுக்கவும்.

* தினமும் இதை செய்தால் சில நாட்களிலேயோ,வாரங்களிலேயோ $5 கிடைக்கும். விரைவில் கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் உங்கள் திறமையை பொறுத்தது .

* நானும் இவ்விளையாட்டில் பணம் கிடைக்கும் என தினமும் க்ளிக் செய்தேன் நான்கே நாட்களில் $5 சம்பாதித்தேன் பின் ஒரு மாதத்தில் $10 கைக்கு கிடைத்தது 

விடாமுயற்சியுடன் இத்தளத்தில் உள்ள விளம்பரங்களை பார்வையிட்டால் பணம் கிடைப்பது உறுதி.

கிளிக்சென்ஸ் மூலம் அதிகமாக பணம் சம்பாதிக்க நான்கு வழிகள்


விளம்பரங்களை பார்பதற்காக மட்டுமல்லாமல் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வாய்ப்புகளை வழங்குகின்றது கிளிக்சென்ஸ் இணையதளம்.

1. தினமும் விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலமாக மட்டும் ஐந்து ரூபாய் சம்பாதிக்கலாம். ரெபரல் இல்லாமல்,கிளிக்சென்ஸ் டூல்பார் இன்ஸ்டால் செய்தால் அதிகமான விளம்பரங்களை பார்க்க முடியும்.

2.clixgrid விளையாட்டு ஒரு சதுர கட்டத்தில் 600 கட்டங்கள் இருக்கும் அதில்
கிளிக் செய்து பத்து நொடிகள் காத்திருக்க வேண்டும். தினசரி உங்களுக்கு 25
வாய்ப்புகள் வழங்கப்படும். அதிலே நீங்கள் 10 சென்டுகள் முதல் 5 டாலர்கள் 
வரை பரிசாக வெல்லலாம்.

3. வேறு எந்த ptc இணையதளமும் வழங்காத வாய்ப்பினைகிளிக்சென்ஸ் தனது உறுப்பினர்களுக்கு வழங்குகின்றது. அது என்னவெனில் உங்களின் ரெபரல் கமிஷனை எட்டு கிழ்நிலை வரை நீட்டிக்கிறது.




கிளிக்சென்ஸ் இணையதளத்தின் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை
எட்டு டாலர்கள் வந்தவுடன் பேபால் அல்லது பய்சா பண பரிமாற்ற தளங்களில் பெற்றுக்கொள்ளலாம். வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் தனது உறுப்பினர்களுக்கு பணம் வழங்குகின்றது.

கிளிக்சென்ஸ்ல் இணைய linkயை click  செய்யவும்



No comments:

Post a Comment